மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!!
மேட்டூர் அணை
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 545 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 6 ஆயிரத்து 422 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 108.97அடியாக உயர்ந்து காணப்படுகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 76.95 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
Next Story