வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் முதலமைச்சருக்கு அழைப்பு

வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் முதலமைச்சருக்கு அழைப்பு

வரலட்சுமி சரத்குமார் திருமணத்திற்கு முதலமைச்சருக்கு குடும்பத்துடன் சென்று அழைப்பு விடுத்தார்.


வரலட்சுமி சரத்குமார் திருமணத்திற்கு முதலமைச்சருக்கு குடும்பத்துடன் சென்று அழைப்பு விடுத்தார்.
நடிகை வரலட்சுமிக்கும், தொழிலதிபரான நிக்கோல் சச்தேவுக்கும் மார்ச் 1 ஆம் தேதி மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இவர்களின் திருமணம் ஜூலை 2 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி ஆகியோருடன் சென்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்.

Tags

Next Story