திருச்சியில் லேண்டான இண்டிகோ - வாட்டர் சல்யூட் வரவேற்பு !

திருச்சியில் லேண்டான இண்டிகோ - வாட்டர் சல்யூட் வரவேற்பு !

 புதிய முனையம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதனையடுத்து ஏற்கனவே உள்ள முனையம் மூடப்பட்டது.

திருச்சியில் புதிதாக திறக்கப்பட்ட பன்னாட்டு விமான நிலையத்தில், முதன் முதலாக தரையிறங்கிய இண்டிகோ விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதிய விமான நிலையத்தில், ஒரு நாளில் 240 விமானங்கள் வந்துசெல்ல தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், 3000-ம் பயணிகளை கையாளும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Tags

Read MoreRead Less
Next Story