எந்தத் தொகுதி, யார் யாருக்கு சீட்? - டெல்லி செல்லும் செல்வப்பெருந்தகை

எந்தத் தொகுதி, யார் யாருக்கு சீட்? - டெல்லி செல்லும் செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள், காங்கிரஸ் கட்சியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்து டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனை மேற்கொள்கிறார்.
திமுக கூட்டணியில் இன்னும் தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனைமேற்கொள்கிறார் தலைவராக பொறுப்பேற்ற பின் டெல்லி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறும் செல்வப்பெருந்தகை வேட்பாளர் தேர்வு, இடங்கள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

Tags

Next Story