அண்ணாமலை அதிமுகவின் ஊழலை பற்றி ஏன் பேசுவதில்லை?" - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்

அண்ணாமலை அதிமுகவின் ஊழலை பற்றி ஏன் பேசுவதில்லை? - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்

சீமான் பேட்டி

  • "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழலை பற்றி பேசுகிறாரே தவிர அதிமுகவின் ஊழலை பற்றி ஏன் பேசுவதில்லை?"
  • பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், அந்த கட்சி புனித கட்சி ஆகிவிட்டதா?; கோடநாடு கொலை வழக்கை பற்றி அண்ணாமலை ஏன் பேசுவதில்லை; நேர்மையானவர் என்றால் அனைத்து தவறுகள் பற்றியும் பேச வேண்டும்"
  • "நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்
  • நடிகர் ரஜினிகாந்த், உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது அவரது விருப்பம். தமிழ்நாட்டின் பெருமை ரஜனிகாந்த், மனித மான்பை அவர் கடைபிடித்து வருகிறார்" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் பேசியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story