நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்த வெள்ளை அறிக்கையை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் வெளியிடுவாரா ? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்த வெள்ளை அறிக்கையை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் வெளியிடுவாரா ? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

எடப்பாடி பழனிசாமி கேள்வி

நூறு சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வினவியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "மக்களை எளிதில் மறக்கடித்துவிடலாம்' - என்ற நம்பிக்கையுடன் திமுக, 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இருந்தே, நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று, 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியைப் பெற்றது. அத்தேர்தலின் போது, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு சாதித்தது என்ன ?.

என பல்வேறு கேள்விகளை அடுக்கி விடியா திமுக அரசின் முதலமைச்சர் அறிவிப்பாரா ? சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?. என தெரிவித்துள்ளார்.


Tags

Next Story