விஜயகாந்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு!

விஜயகாந்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு!

 உலக சாதனை விருது

மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

அவர் மறைந்த நாள் முதல் இன்று வரையிலும் அன்னதானம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அவரது நினைவிடத்திற்கு வந்த பொது மக்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு உலக சாதனை விருதாக ‘லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் கேப்டன் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story