தமிழ்நாடு காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு
![தமிழ்நாடு காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு தமிழ்நாடு காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு](https://king24x7.com/h-upload/2023/08/26/280156--.webp)
உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு
- தமிழ்நாடு காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு
- காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
- தேர்வு மையங்களில் தேர்வெழுத வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின் அனுமதி
- மின்னணு சாதனங்களை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை
- தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
Next Story