மெட்ரோ ரயிலில் வரும் 17ம் தேதி ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் - மெட்ரோ நிர்வாகம்

மெட்ரோ ரயிலில் வரும் 17ம் தேதி ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் - மெட்ரோ நிர்வாகம்

மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளான டிச.3ம் தேதி ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது

புயல் காரணமாக டிசம்பர் 3ம் தேதி அதிக மக்கள் பயணம் செய்யாததால், டிச.17ல் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story