ஆண்ட்ராய்ட் பிரியர்களுக்கு வந்த அமோகமான அப்டேட் !

ஆண்ட்ராய்ட் பிரியர்களுக்கு வந்த அமோகமான அப்டேட் !

ஆண்ட்ராய்ட் அப்டேட் !

புத்தாண்டு முதல் வாரத்தில் இருந்தே பல ஆண்ட்ராய்டு மொபைல்களில் அறிமுகப்படுத்த உள்ளன.

பட்ஜெட் மிட்ரேஞ் ஃபிளா்ஷிப் முதல் பிரீமியம் வரை ஒவ்வொரு வகையிலும் ஒரு ஸ்மார்ட் போன்கள் வெளியாக உள்ளன. ஜனவரி முதல் வாரத்தில் இரண்டு நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட் போன் சீரிசை அறிமுகப்படுத்தவுள்ளன. இதில் ரெட்மி மற்றும் வீவோ ஆகியவை அடங்கும். ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 13 சீரிசை ஜனவரி 4 அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் ரெட் மி நோட் 13, ரெட்மி நோட் 13 pro, ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஆகிய 3 ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்த உள்ளன. அதே நேரத்தில் வீவோ நிறுவனமும் தனது ஆண்ட்ராய்ட் மொபைல்களை அறிமுகப்படுத்துகிறது இதில் விவோ எக்ஸ் 100 மற்றும் விவோ எக்ஸ் 100 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் ஃபோன்கள் வெளியாக உள்ளன. இரண்டு ஆண்ட்ராய்டு நிறுவனங்கள் வெளிப்படுத்த உள்ள ஸ்மார்ட் போன் சீரியஸ்கள் வெளியே கசிந்துள்ளன.

Tags

Next Story