ஆசியாவில் மிகபெரிய டேட்டா சென்டர் இப்பொழுது தமிழகத்தில் | கிங் நியூஸ் 24X7

X
தொழில் நுட்பம்
சிடிஆர்எல்எஸ் என்ற தகவல் மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் இதில் 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் டேட்டா சென்டர் பூங்கா இருக்கும் எனவும் ரூ.4,000 கோடி நேரடி முதலீடுகள், ரூ.50,000 கோடி மறைமுக முதலீடுகள்.
Next Story