அமேசானில் ரூ.1000-க்கும் குறைவான விலையில் சீலிங் ஃபேன்!!!
சீலிங் ஃபேன்
தமிழ்நாடு மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.அமேசானில் மின்விசிரிகளுக்கு சுமார் 65% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தள்ளுபடி மூலம் உங்களால் ரூ.1000-க்கும் குறைவாக மின்விசிரிகளை வாங்க முடியும்.
Longway Kiger Ceiling Fan :
இந்த மின்விசிறியின் விலை ரூ.2,499. ஆனால் அமேசானில் தள்ளுபடி போக ரூ.999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Alibaba Lextra 600 mm ceiling fan:
இந்த மின்விசிறியின் விலை ரூ.2,499 ஆனால் அமேசானில் தள்ளுபடி போக ரூ.929-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Alibaba Flynk Ceiling Fan :
இந்த மின்விசிறியின் விலை ரூ.2,499 ஆனால் அமேசானில் தள்ளுபடி போக ரூ.934-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Haneul 24 Inch Small Ceiling Fan :
இந்த மின்விசிறியின் விலை ரூ.1,990 ஆனால் அமேசானில் தள்ளுபடி போக ரூ.949-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Alibaba Lextra White 600mm Ceiling Fan :
இந்த மின்விசிறியின் விலை ரூ.2,499 ஆனால் அமேசானில் தள்ளுபடி போக ரூ.889-க்கு விற்பனை செய்யப்படுகிறது.எனவே மெதுவாக சுழலும் உங்கள் மின்விசிரியை மாற்றி புதிய மின்விசிரியை வாங்குவதற்கான நேரம் இதுதான்.