சார்ஜ் செய்யும் போது உங்கள் போன் சூடாகிறதா?

சார்ஜ் செய்யும் போது உங்கள் போன் சூடாகிறதா?

சார்ஜ் - போன்

நீங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போதோ அல்லது ஏதேனும் செயலியை பயன்படுத்தும்போதோ மொபைல் சூடாகிறதா?. அப்படியென்றால் உங்கள் மொபைல் மல்டி டாஸ்கிங் செய்ய ஏற்ற மொபைல் இல்லை என்பதால், ஒரே நேரத்தில் மொபைலை சூடாக்கும் விஷயங்களை செய்யாதீர்கள். மூன்றாம் தரப்பு சார்ஜர் அல்லது கேபிளைப் பயன்படுத்தினால், உங்கள் ஃபோனை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. மொபைலில் ஸ்டோரேஜ் அதிகமாக இருந்தால்கூட வெப்படைய வாய்ப்பு இருக்கிறது.அதேபோல் மொபைல் சார்ஜ் ஆன பின்பும் தொடர்ச்சியாக சார்ஜரிலேயே வைத்துக் கொண்டிருப்பதும் மொபைல் சூடாவதற்கு ஒரு காரணமாக இருக்கும்.ஒருவேளை மொபைல் ஹேக் செய்யப்பட்டிருந்தால் கூட அளவுக்கு அதிகமாக சூடாக வாய்ப்பு இருக்கிறது. சீரியஸயாக எடுக்காவிட்டால் மொபைல் வெடிக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது.

Tags

Next Story