கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் என்னும் ஐபோன் 15 இலவசமாக பெறும் சலுகை - அமேசான் வழங்கும் அற்புத வாய்ப்பு !!

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் என்னும் ஐபோன் 15 இலவசமாக பெறும் சலுகை - அமேசான் வழங்கும் அற்புத வாய்ப்பு !!

ஐபோன் 15

இ-காமர்ஸ் தளமான அமேசானில், கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale 2024) என்னும் சலுகை விற்பனை செப்டம்பர் 27, 2024 அன்று தொடங்குகிறது. செப்டெம்பர் 26 ஆம் தேதி முதலே சலுகை விற்பனையை பெறலாம்.

சலுகை விற்பனைக்கு முன்னதாக, அமேசான் அதன் பயனர்களுக்கு ஆப்பிள் ஐபோன் 15 ஐ இலவசமாக வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது. அமேசானின் 'Get Sale Ready' சலுகையில் ஐபோன் 15 ஐ வெல்லும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் 'Spin and Win' கேமை விளையாடினால் போதும், இலவச iPhone 15ஐ வெல்ல நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

Amazon India ஆப் அல்லது இணையதளத்திற்குச் செல்லவும். கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் பேனரைத் தட்டவும். இங்கே நீங்கள் 'Get Sale Ready' பேனரைக் காண்பீர்கள், அங்கு 'Chance to Win an iPhone 15' என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதைத் தட்டவும். நீங்கள் இப்போது அமேசானின் ஃபன் சோன் ( Amazon's Fun Zone) என்னும் பிரிவிற்கு செல்வீர்கள், இதில் 'Spin and Win' கேமை காணலாம். அதைத் தட்டி சக்கரத்தை சுழற்றவும். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், ஆப்பிள் ஐபோன் 15ஐ பெறலாம்.

Tags

Next Story