காகித நோட்டு எப்படி வந்தது ?

காகித நோட்டு எப்படி வந்தது ?

காகித நோட்டு

கி.மு. 119-ஆம் ஆண்டி லேயே சீனர்கள் காகித நோட்டை செலாவணியாகக் கொண்டுவந்தார்கள் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. இருப்பினும் 1661-ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாடடைச் சேர்ந்த ஸ்டாக்ஹோமிலுள்ள ஒரு வங்கிதான் இன்று வழக்கத்திலிருக்கும் காகித நோட்டை முதன்முதலாக வெளியிட்டது.

Tags

Next Story