உலகை அழிவுக்கு நோக்கும் பிளாஸ்டிக் எப்படி உருவானது?

உலகை அழிவுக்கு நோக்கும் பிளாஸ்டிக் எப்படி உருவானது?

 பிளாஸ்டிக் 

1862 - இங்கிலாந்தைச் ஆண்டு, சார்ந்த அலெக்ஸாண்டர் பார்க்ஸ் என்பவர் செலுகோஸ் நைட் ரேட்டில் எண்ணெயையும் கற்பூரத்தையும் சேர்த்து பதப்படுத்தி பிளாஸ்டிக்கை உருவாக்கினார். 'பிளாஸ்டிகோ' என்பது கிரேக்கச் சொல். இதற்குப் பொருள் 'வார்ப்பது' என்பதாகும். பிளாஸ்டிகோ நாளடைவில் திரிந்து 'பிளாஸ்டிக்' என வழங்கலாயிற்று. அலெக்ஸாண்டரை அடுத்து இன்றைய பிளாஸ்டிக் பொருள்களுக்கு வித்திட்டவர் 'பிளாஸ்டிக்கின் தந்தை' என்று போற்றப்படும் லியோ ஹென்றிக் பேக்லாண்ட் என்பவரே. இவரே, ஃபினால், ஃபார்மல்டிஹைடு ஆகிய இரண்டையும் பயன்படுத்தி இன்றைய பிளாஸ்டிக்கை உருவாக்கியவர்.

Tags

Next Story