ஸ்மார்ட்போன்களுக்கு செம தள்ளுபடி..!

ஸ்மார்ட்போன்களுக்கு செம தள்ளுபடி..!

அமேசான் 

அமேசான் நிறுவனத்தின் கிரேட் கோடை விற்பனை பிரைம் உறுப்பினர்களுக்கு தொடங்கியது. மற்ற வாடிக்கையாளர்களுக்கு இன்று மதியம் 12 மணி முதல் தொடங்கும்.நீங்கள் பிரைம் உறுப்பினராக இருந்தால், நள்ளிரவு 12 மணி முதல் அமேசான் கிரேட் சம்மர் சேல் விற்பனையில் முன்கூட்டியே பல பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கி குவித்திருக்கலாம்.மதியம் 12 மணி முதல் தள்ளுபடி விலையில் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை வாங்கலாம்.குறிப்பாக இந்த விற்பனை சாம்சங், ஆப்பிள், ஒன்ப்ளஸ், ஒப்போ, விவோ மற்றும் பிற பிரபல மாடல்களில் 43% வரையிலான தள்ளுபடிகளை வழங்குகிறது. ஐபோன் 15 5 சதவீத நேரடி தள்ளுபடியில் வழங்கப்படுகிறது, ஒன்ப்ளஸ் 12 ஸ்மார்ட்போன் தள்ளுபடியில் கிடைக்கிறது. Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், நீங்கள் ரூ.3,249 தள்ளுபடியைப் பெறலாம். ஜியோமி 14 போனும் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.79,999 ஆகும்.இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 நேரடி தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. ரெட்மீ நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro+) ஆனது ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. Amazon Pay ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ. 2,946 தள்ளுபடியைப் பெறலாம்.Poco M6 Pro 5G இதன் விலை ரூ.8,999. Samsung Galaxy M15 5G ரூ.11,999க்கு விற்பனையில் கிடைக்கிறது. ஆனால் ரூ.10,699க்கு வாங்கலாம்.

Tags

Read MoreRead Less
Next Story