அப்டேட் செய்யாவிட்டால்,ஆபத்து!

அப்டேட் செய்யாவிட்டால்,ஆபத்து!

ஆபத்து

உங்கள் ஸ்மார்ட்போனின் மென்பொருளை (Software) நீங்கள் நீண்ட காலமாகப் அப்டேட் செய்யாமல் இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போனின் மதர்போர்டு உடைந்து போகக்கூடும். நீண்ட காலமாக உங்கள் ஸ்மார்ட்போனின் மென்பொருளைப் புதுப்பிக்காமல் புறக்கணித்தால், உங்கள் ஸ்மார்ட்போனின் மதர்போர்டு பிரச்சனையாகி வேலை செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிடும்.சீக்கிரமாக சூடாகும் பிரச்சனை ஸ்மார்ட்போனில் ஏற்படும். அதிலிருந்து ஹேங்கிங் பிரச்சனை வரத் தொடங்கும். உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்லோவாகும்.அதனால் நீங்கள் மல்டி டாஸ்கிங் செய்ய முடியாது. இந்த பிரச்சனை தொடரும் போது அது பேட்டரியையும் பாதிக்கிறது. ஸ்மார்ட்போனின் பேட்டரி அதிகமாகி சூடாகிக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அது வெடிக்கலாம்.

Tags

Next Story