காதலர் தினத்தை முன்னிட்டு வெறும் ரூ.66,999க்கு ஐபோன் 15

காதலர் தினத்தை முன்னிட்டு வெறும் ரூ.66,999க்கு ஐபோன் 15

ஐபோன் 15

காதலர் தினத்தை முன்னிட்டு ஐபோன் 15க்கு ஆபர்கள் வெளியாகி உள்ளது.

சமயத்தில் iPhone 15 மொபைலுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் அதிரடி ஆஃபர்களை வழங்கி உள்ளது.பிளிப்கார்ட் பயனர்களுக்காக இந்த ஆபர் வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட்டில் iPhone 15 (Black, 128 ஜிபி) மாடலின் தற்போதைய விலை ரூ. 79,900 ஆகும். பிளிப்கார்ட் நிறுவனம் இந்த மாடல் போனிற்கு அதன் ஒரிஜினல் விலையில் இருந்து 16 சதவீதம் தள்ளுபடி வழங்கி உள்ளது. பிளிப்கார்ட்டில் உள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தி இந்த ஐபோன் 15 மொபைலை நீங்கள் வாங்கினால் மேலும் தள்ளிப்படி வழங்கப்படுகிறது.எக்ஸ்சேஞ்ச் மூலம் ரூ.54900க்கு ரூபாய்க்கு நீங்கள் ஐபோன் 15 வாங்கலாம்.

ஐபோன் 15

குவாட்-பிக்சல் சென்சார், 100% ஃபோகஸ் பிக்சல்கள் கொண்ட சக்திவாய்ந்த 48MP கேமராவை கொண்டுள்ளது. 24MP பிரண்ட் கேமராவை கொண்டுள்ளது. 2x டெலிஃபோட்டோ லென்ஸ் மூலம், -0.5x, 1x மற்றும் 2x-ல் நிலையில் புகைப்படம் எடுக்க முடியும்.

Tags

Read MoreRead Less
Next Story