நெட்பிளிக்ஸ் முற்றிலும் இலவசமா..!!

நெட்பிளிக்ஸ் முற்றிலும் இலவசமா..!!

நெட்பிளிக்ஸ்

வோடபோன் ஐடியா நிறுவனம் நெட்பிளிக்ஸ் உடன் கைக்கோர்த்துள்ள நிலையில், தற்போது வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸை இலவசமாக வழங்கும் 2 திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.1,399 ரீசார்ஜ் பிளான் :

இந்த பிளானின் வேலிடிட்டி 84 நாள்கள் ஆகும். இதில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் வரம்பற்ற காலிங் வழங்கப்படுகிறது. 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படுகிறது. இதில் 84 நாள்களுக்கு நெட்பிளிக்ஸ் இலவசமாகும். நீங்கள் ஒரு நாளில் 2.5ஜிபி டேட்டாவை முடித்துவிட்டீர்கள் எனில், இணைய வேகம் 64Kbps ஆக குறைந்துவிடும்.

வோடபோன் ஐடியா ரூ. 988 ரீசார்ஜ் பிளான் :

இந்த பிளானின் வேலிடிட்டி 70 நாள்கள் ஆகும். இதில் தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் வரம்பற்ற காலிங் வழங்கப்படுகிறது. 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படுகிறது. இதில் 70 நாள்கள் நெட்பிளிக்ஸ் இலவசம். நீங்கள் ஒரு நாளில் 1.5ஜிபி டேட்டாவை முடித்துவிட்டீர்கள் எனில், இணைய வேகம் 64Kbps ஆக குறைந்துவிடும்.

Tags

Next Story