சுரங்க விளக்கு !!

சுரங்க விளக்கு !!

சுரங்க விளக்கு

அக்காலத்தில் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்காக பாதுகாப்பான விளக்கு ஒன்றை 1815 ஆம் ஆண்டு சர் ஹம்ஃப்ரி டேவி என்பவர் கண்டுபிடித்தார்.

இவர் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி ஆவார். இந்த விளக்கு சுரங்கத்திற்குள் அணைந்து விடாமல் இருக்கும்.

வெடி விபத்துகளை ஏற்படுத்தக் கூடிய வாயுக்கள் சுரங்கத்தில் இருந்தால் இந்த விளக்கு சுடர் பெரிதாக எரிந்து எச்சரிக்கை செய்யும்.

இந்த விளக்கை உருவாக்கிய சர் ஹம்ஃப்ரி டேவி தான் மயக்க மருந்தையும் கண்டுபிடித்தார். கால்சியம் போரான் பேரியம் போன்ற மூலகங்களையும் கண்டுபிடித்தார்.

Tags

Next Story