Oppo Reno 12F 5G...இதுல AI Eraser இருக்கு... Secreat லீக் ஆய்டுச்சு!

Oppo Reno 12F 5G...இதுல AI Eraser இருக்கு... Secreat லீக் ஆய்டுச்சு!

Oppo Reno 12F 5G

Oppo Reno 12 5G சீரிஸ் இன்று அறிமுகமாக உள்ள நிலையில், அதில் இடம்பெற்றிருக்கும் Oppo Reno 12F 5G மொபைலின் விலை, டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. Oppo Reno 12 5G சீரிஸில், Oppo Reno 12 5G, Oppo Reno 12 Pro 5G, Oppo Reno 12F 5G என மூன்று மாடல்கள் உள்ளன.

அந்த வகையில், Oppo Reno 12F 5G மொபைல் சிங்கிள் RAM உடன் வருகிறது. அதாவது இது 8ஜிபி RAM + 256ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.ரூ.29 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். இது பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இரண்டு வண்ணங்களில் வரலாம். 50MP+8MP+2MP மூன்று கேமரா இருக்கும் என்றும் முன்புற செல்ஃபி கேமரா 32MP இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Oppo Reno 12F 5G மொபைலில் 6.67 இன்ச் FHD+ AMOLED 2.5D டிஸ்ப்ளே உடன் வரலாம். இதன் ரெப்ரேஷ் ரேட் 120Hz, டச் சாம்பிளிங் ரேட் 240Hz, 600 nits உச்ச பிரைட்னஸ் உடன் வரும் என கூறப்படுகிறது.

இதன் ரெப்ரேஷ் ரேட் 120Hz, டச் சாம்பிளிங் ரேட் 240Hz, 600 nits உச்ச பிரைட்னஸ் உடன் வரும் என கூறப்படுகிறது. இதன் ரெப்ரேஷ் ரேட் 120Hz, டச் சாம்பிளிங் ரேட் 240Hz, 600 nits உச்ச பிரைட்னஸ் உடன் வரும் என கூறப்படுகிறது.

Tags

Next Story