சாம்சங் நிறுவனம் AI தொழில்நுட்பத்துடன் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உலகளாவிய சந்தையில் வெளியிட்டுள்ளது | king news 24x7

X
tech
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A26, கேலக்ஸி A36, மற்றும் கேலக்ஸி A56 என புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உலகளாவிய சந்தையில் வெளியிட்டுள்ளது.
இந்த போன்கள் AI தொழில்நுட்பத்துடன் கூடியவையாகவும், ஆறு வருடங்கள் வரை OS அப்டேட்களை பெறக்கூடியவையாகவும் உள்ளன. தரமான திரை, நீர் எதிர்ப்புத் தன்மை மற்றும் மேம்பட்ட கேமரா அமைப்பு ஆகியவற்றை இவை வழங்குகின்றன.
Next Story