ஸ்பேடெக்ஸ் மிஷன் - சோதனைத் திட்டம் ஒத்திவைப்பு - ISRO | king news 24x7

ஸ்பேடெக்ஸ் மிஷன் - சோதனைத் திட்டம் ஒத்திவைப்பு - ISRO | king news 24x7
இஸ்ரோ 

இரண்டு செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் மிஷன் டாக்கிங் சோதனைத் திட்டம் ஒத்திவைப்பு , நாளை காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் 9ஆம் தேதி ஸ்பேடெக்ஸ் மிஷன் டாக்கிங் சோதனைத் திட்டம் நடைபெறும் என இஸ்ரோ அறிவிப்பு.

Tags

Next Story