செயற்கை வைரமா? எப்டி வந்தது தெரியுமா!
செயற்கை வைரம்
செயற்கை வைரம் 1955-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்பிரிக்காவில் மட்டும் தான் சுரங்கங்களிலிருந்து இயற்கையான வைரங்கள் அதிகமாகக் கிடைக் கின்றன. இயற்கை வைரங்கள் கிடைக்காத பகுதிகளில் செயற்கை வைரங்களை உருவாக்க இந்தியாவைச் சேர்ந்த 'ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனி' முனைந்தது. 1955-ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது.
சுரங்கங்களில் கிடைக்கும் கார்பன் படிகங்களை கிராஃபைட்டாக மாற்றி, அதை 3000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் சூடாக்குகிறார்கள். சூடாக்கும்போது கிராஃபைட் வைரமாக மாறுகிறது. இயற்கை வைரம் போன்றே செயற்கை வைரமும் அதே குணங்களையும் இயல்புகளையும் பெற்று ஜொலிக்கக்கூடியது.
Next Story