5 ஜி போன்களின் விலை பத்தாயிரம் ரூபாயா!!
5 ஜி போன்கள்
மார்க்கெட்டில் பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் 5ஜி ஃபோன்கள் 50 எம் பி கேமராவுடன் இன்னும் இருக்கிறது. இதன் ஆஃபர் இன்னும் பத்து மணி நேரம் மட்டுமே flipkart மற்றும் அமேசானில் பத்தாயிரத்துக்கும் குறைவான பல பிராண்ட் 5ஜி போன்கள் கிடைக்கின்றன. இரண்டு தரங்களிலும் விற்பனை ஜனவரி 19 அன்று முடிவடைகிறது .சாம்சங் போகோ ஆகியவை பத்தாயிரம் ரூபாயில் விற்பனையில் உள்ளது. போகோ M6 5ஜி ன் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் flipkart-ல் வெறும் 9999 கிடைக்கிறது. இது 6.74 இன்ஷா எச்டி பிளஸ் டிஸ்ப்ளே 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உள்ளது 50 மெகாபிக்சல் ஏ1 இரட்டை பின் புற கேமரா உள்ளது செல்பி க்கு 5 மெகாபிக்சல் லைன்ஸ் உள்ளது.itel P55 5G இன் 4GB + 64GB மாடல் Flipkart -ல் ரூ.9,899க்கு கிடைக்கிறது.போனில் 6.6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. ஃபோனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி உள்ளது. 50 மெகாபிக்சல் AI இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்கு 8 மெகாபிக்சல் லென்ஸ் உள்ளது.
Samsung Galaxy F14 5G
Samsung Galaxy F14 5G இன் 4GB + 64GB மாடல் Flipkart -ல் ரூ. 10,490 க்கு..போனில் 6.6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. ஃபோனில் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்கு 13 மெகாபிக்சல் லென்ஸ் உள்ளது.
லாவா பிளேஸ் 2 5ஜி
Lava Blaze 2 5G -ன் 4GB + 64GB மாடல் அமேசானில் ரூ.9,999க்கு கிடைக்கிறது.போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி உள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக, தொலைபேசியில் 50 மெகாபிக்சல் AI இரட்டை பின்புற கேமரா உள்ளது. செல்ஃபிக்கு 8 மெகாபிக்சல் லென்ஸ் உள்ளது.
லாவா பிளேஸ் 5 ஜி
லாவா பிளேஸ் 5ஜியின் 4ஜிபி + 128ஜிபி மாடல் அமேசானில் ரூ.9,499க்கு கிடைக்கிறது.போனில் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. போனில் 5000mAh பேட்டரி உள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு, ஃபோனில் 50 மெகாபிக்சல் AI டிரிபிள் ரியர் கேமரா உள்ளது. செல்ஃபிக்கு 8 மெகாபிக்சல் லென்ஸ் உள்ளது.