பிப்.22-ம் தேதி வெளியாகும் விவோ Y200e...

பிப்.22-ம் தேதி வெளியாகும் விவோ Y200e...

விவோ Y200e...

விவோ நிறுவனத்தின் புதிய மாடல் Vivo Y200e பிப்ரவரி 22 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வரவிருக்கும் புதிய Vivo Y200e மொபைலானது 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய டிஸ்ப்ளே மற்றும் 50 மெகா பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட டூயல் ரியர் கேமராக்களை கொண்டிருக்கும்.000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.Vivo Y200e மொபைலின் விலை இந்தியாவில் ரூ.20,000க்கு கீழ் இருக்கும் .பிளாக் மற்றும் சஃப்ரான் டிலைட் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.இந்த மொபைலில் 1200nits பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய 6.67-இன்ச் ஃபுல் -எச்டி+ சாம்சங் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டு இருக்கும். மேலும் இந்த மொபைல் 6GB மற்றும் 8GB ரேம் ஆப்ஷன்கள் மற்றும் 128GB ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 எஸ்ஓசி-ல் இயங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Tags

Next Story