கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி..! தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்..! | கிங் நியூஸ்

கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி..! தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்..! | கிங் நியூஸ்
X

சென்னை முட்டுக்காடு 

சென்னை முட்டுக்காடு பகுதியில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்தின் கட்டுமான பணிகள் மேற்கொள்ள சுற்றுசூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்!

5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ₹525 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த அரங்கத்தின் கட்டுமான பணிகளை, 2025ம் ஆண்டின் இறுதி அல்லது 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் முடிக்க திட்டம்.

Tags

Next Story