ஜப்பான் போன இங்கலாம் போகாம மட்டும் வந்துராதிங்க!!
tourisms
டோக்கியோ :
ஜப்பானில் பார்க்க வேண்டிய வண்ணமயமான நகரம் டோக்கியோ. டிஸ்னிலேண்ட் ( Disney Land ), ஸ்கைட்ரீ ( Sky Tree ), டிஸ்னி சீ ( Disney Sea) ஆகியவை பிரபலமான சுற்றுலா தலங்கள்...
கியோட்டோ :
குடும்பத்துடன் சென்று அங்கு இருக்கும் சின்ன சின்ன கோவில்கள், அரண்மனையில் உள்ள சிற்பங்கள், மூங்கில் காடுகளை கண்டு மகிழலாம்.
ஃபுஜி மலை :
ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை இந்த மலையில் ட்ரெக்கிங் செய்யலாம்.சாகசம் செய்பவர்களுக்கும் ஏற்ற இடம் ஃபுஜி மலை.
ஹிரோஷிமா :
பயங்கரமான அணுகுண்டுத் தாக்குதலில் சிக்கிய இடம். ஹிரோஷிமாவில் ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்கா, அருங்காட்சியகம், ஹிரோஷிமா கோட்டை ஆகியவற்றை பார்க்கலாம்.
காமகுரா :
டோக்கியோவிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய கடலோர நகரம் காமகுரா. இந்த இடத்தில் பழங்கால கோவில் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது.