மூன்று நாட்கள் ஏற்காடு ஒகேனக்கல்லை சுற்றிப் பார்க்கலாம் - அமைச்சர் சேலம் ராஜேந்திரன் அறிவிப்பு | கிங் நியூஸ் 24x7

மூன்று நாட்கள் ஏற்காடு ஒகேனக்கல்லை சுற்றிப் பார்க்கலாம் -  அமைச்சர் சேலம் ராஜேந்திரன் அறிவிப்பு | கிங் நியூஸ் 24x7

தமிழ்நாடு சுற்றுலா துறை 

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை சார்பில் மூன்று நாட்கள் ஏற்காடு ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சுற்றுலா பயணிகள் வசதிக்கேற்ப தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்துக் கொடுத்திருக்கிறது , உணவு தங்குமிடம் அனைத்தும் தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் வழங்கப்படும் , தலா ஒருவருக்கு 7000 விதம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ,

Tags

Next Story