இலங்கை செல்ல 35 நாடுகளுக்கு விசா தேவையில்லை

இலங்கை செல்ல 35 நாடுகளுக்கு விசா தேவையில்லை

இலங்கை

இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை செல்ல விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு; அக்.1ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

இங்கிலாந்து, சீனா, ஜெர்மனி, தாய்லாந்து, ரஷ்யா, ஸ்பெயின், இத்தாலி, தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இதில் அடங்கும்.

Tags

Next Story