கடும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை!

கடும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை!

மெழுகு சிலை 

அமெரிக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியது.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் உட்பட பல நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவில் வாஷிங்டனில் 100 டிகிரி ஃபாரென்ஹைட் வரை வெப்பம் கொளுத்தி வருவதால் அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் நினைவாக 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட மெழுகு சிலை உருகியது.

Tags

Next Story