தார் நகரில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு - மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அனுமதி

தார் நகரில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு - மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அனுமதி

 போஜ்ஷாலா காம்ப்ளக்ஸ்

தார் நகரில் உள்ள போஜ்ஷாலா காம்ப்ளக்ஸில் இந்திய தொல்லியல் துறை ஆய்வை நடத்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு அளித்துள்ளது.

போஜ்ஷாலா காம்ப்ளக்ஸை இந்து மற்றும் முஸ்லிம் தரப்பினர் உரிமை கோரி வரும் நிலையில், தொல்லியல் துறை ஆய்வை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Tags

Next Story