பாலஸ்தீன அரசை அங்கீகரித்து ஆர்மீனியா அதிரடி அறிவிப்பு!

பாலஸ்தீன அரசை அங்கீகரித்து ஆர்மீனியா அதிரடி அறிவிப்பு!

பாலஸ்தீனம் 

பாலஸ்தீன அரசை அங்கீகரித்து ஆர்மீனியா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீனர்கள் மீது நடத்தும் தாக்குதல்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்மீனியா அரசு அறிக்கை விடுத்துள்ளது.

பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்மீனிய தூதருக்கு இஸ்ரேல் சம்மன் அனுபியுள்ளது.

Tags

Next Story