சந்திரயான்-3: நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் கண்டுபிடிப்பு
ஆக்சிஜன் கண்டுபிடிப்பு
சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவில் சல்பர் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. அடுத்ததாக ஹைட்ரஜன் இருப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த தகவலை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது உலக விஞ்ஞானிகள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story