சீனாவின் 'Chang'e-6' விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது!

சீனாவின் Change-6 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது!

'Chang'e-6' 

சீனா முதல் முறையாக நிலவின் தென் துருவத்திற்கு சாங்'இ-6 என்ற விண்கலத்தை இன்று அனுப்பி உள்ளது.

நிலவின் இருண்ட பகுதிக்கு அதாவது நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பி, அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.

2030-க்குள் மனிதர்களை சந்திரனில் தரையிறக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் அறிவித்ததுள்ளது.


Tags

Read MoreRead Less
Next Story