இந்தியா-சீனா தொடர்ந்து இணைந்து பணியாற்றத் தயார் !

இந்தியா-சீனா தொடர்ந்து இணைந்து பணியாற்றத் தயார் !

இந்தியா-சீனா 

இந்திய மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை வென்ற NDA கூட்டணி மற்றும் நரேந்திர மோடிக்கு சீன வெளியுறவுத் துறை வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனா இடையேயான ஆரோக்கியமான மற்றும் நிலையான உறவை மேம்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக, சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story