'இஸ்ரேலை ஈரான் விரைவில் தாக்கும்' - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இஸ்ரேலை ஈரான் விரைவில் தாக்கும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அதிபர் ஜோ பைடன்

'இஸ்ரேலை ஈரான் விரைவில் தாக்கும்' என‌ தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரானிய தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா முழு அர்ப்பணிப்புடன் உதவும் எனவும் ஈரான் இதில் வெற்றிபெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story