இன்ஸ்டா முடக்கத்தால் ரூ.25 ஆயிரம் கோடி போச்சா?
மார்க் ஜுக்கர்பர்க்
மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார். நேற்று, உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் முடங்கின.
இதனால் பயனர்கள் சிறிது நேரம் அதிர்ச்சியடைந்தனர். தொழிநுட்ப கோளாறால் ஏற்பட்ட இந்த பிரச்சனை சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது.
இதன் காரணமாக மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜுக்கர்பர்க் ரூ.25 ஆயிரம் கோடி இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
Next Story