ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவன அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டில் முதலீடுகள் செய்திட வலியுறுத்தினார்.
Next Story