கைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்!
போப் பிரான்சிஸ்
ரோம் நகர சிறை சாலையில் 12 பெயின் கைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப் பிரான்சிஸ் பெண் கைதிகளின் பாதங்களை முத்தமிட்டு கழுவினார்.
இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 12 சீடர்களின் பாதங்களை கழுவி பணிவடை செய்ததை நினைவு கூறும் பாரம்பரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
இதற்கு முன் போப் பதவி வகித்தவர்களால் வாடிகன் தேவாலயத்தில் இந்த சடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.
இதனை ஹோப் பிரான்சிஸ் முதன்முதலாக சிறைச்சாலைகள் முதியோர் இல்லங்கள் மருத்துவமனைகள் போன்றவற்றில் கடைபிடிக்கத் தொடங்கினார்.
Next Story