அதிபர் ட்ரம்பிற்கு ரூ.8.5 லட்சம் அபராதம் !
அதிபர் ட்ரம்ப்
- நீதிமன்ற ஊழியரை விமர்சித்த புகாரில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு ரூ.8.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- நீதிமன்ற ஊழியரை விமர்சிக்கக் கூடாது என்ற உத்தரவை ட்ரம்ப் மீறியதாக நீதிபதி இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
Tags
Next Story