மீண்டும் ரஷ்ய அதிபராக புதின்..
புதின்
ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் 5ஆவது முறையாக மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்படுகிறார்.
ரஷ்யாவில் ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒரு முறை தேர்தல் நடக்கும். இந்தியாவைப் போல இல்லாமல் அங்கே அதிபர் ஆட்சி முறை தான் இருக்கிறது.
இதற்கிடையே அங்கே புதிய அதிபரை தேர்வு செய்ய அதிபர் தேர்தல் நடந்தது. 87.8% வாக்குகளில் புதின் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
Next Story