வெனிசுலாவில் அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பெரும் கலவரம்!

வெனிசுலாவில் அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பெரும் கலவரம்!

நிகோலஸ் மதுரோ

3-வது முறையாக வெனிசுலா அதிபராக நிகோலஸ் மதுரோ தேர்வானதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக அந்நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.

தேர்தல் முடிவுகள் குறித்து சந்தேகங்கள் எழுப்பி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வெனிசுலா புரட்சியாளரும் முன்னாள் அதிபருமான ஹியூகோ சாவேஸின் சிலை சூறையாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story