தைவானில் கடுமையான நிலநடுக்கம்!

தைவானில் கடுமையான நிலநடுக்கம்!

நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூவாலியன் நகரத்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. மேலும் நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததால் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின.


Tags

Read MoreRead Less
Next Story