சுவிட்சர்லாந்தில், பொதுவெளியில் புர்கா போன்ற முகத்தை மறைக்கும் உடை அணியத் தடை

சுவிட்சர்லாந்தில், பொதுவெளியில் புர்கா போன்ற முகத்தை மறைக்கும் உடை அணியத் தடை

புர்கா போன்ற முகத்தை மறைக்கும் உடை அணியத் தடை

சுவிட்சர்லாந்தில், பொதுவெளியில் புர்கா போன்ற முகத்தை மறைக்கும் உடை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது; மீறினால் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

மக்கள் பிரச்சினைகள் குறித்து மக்களிடமே நேரடியாக வாக்கெடுப்பு நடத்தும் முறை அமலில் உள்ள சுவிட்சர்லாந்தில், இந்த தடைக்கு ஆதரவாக 51 சதவீதம் பேர் வாக்களித்தனர்..


போராட்டங்களின்போது முகத்தை மறைத்தபடி வன்முறையில் ஈடுபடுவோரை தடுக்கவே இச்சட்டம் அமல்படுத்தப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டாலும், இஸ்லாமியர்களை குறிவைத்தே இயற்றப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Tags

Next Story