இலங்கையில் ஆயுத உற்பத்தியை தொடங்குவது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை - பாதுகாப்பு துறை அமைச்சர் பேட்டி !!!

இலங்கையில் ஆயுத உற்பத்தியை தொடங்குவது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை - பாதுகாப்பு துறை அமைச்சர் பேட்டி !!!

பிரேமிதா பந்தாரா தென்னகோன்

இலங்கையில் ஆயுத உற்பத்தியை தொடங்குவது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை - பாதுகாப்பு துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். இலங்கையின் கொழும்புவில் பாதுகாப்பு துறை அமைச்சர் பிரேமிதா பந்தாரா தென்னகோன் நேற்று அளித்த பேட்டியில், இலங்கை இந்தியா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டுமென இலங்கையில் சிறிய ஆயுத உற்பத்தியை தொடங்குவதாக முடிவு செய்த நிலையில் கொழும்புவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரேமிதா பந்தாரா தென்னகோன் பேட்டியில் ஆயுத உற்பத்தி தொடங்குவதாக இதனைக் குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருந்து வருகின்றோம். இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளது எனவும் ராணுவத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு முயற்சிக்கான விவாதங்கள் நடந்து வருகிறது என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story