மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!

இஸ்ரேல் - ஈரான் போர்

இஸ்ரேலுடனான ஈரானின் போர் பதற்றத்தைக் குறைக்க மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்.

இஸ்ரேலுடனான ஈரானின் போர் பதற்றத்தைக் குறைக்க மத்திய கிழக்கு நாடுகளுக்குஅமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தொடர்ந்து, துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர், ஈரான் வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசி மூலம் ஆலோசனை

கடந்த 1-ம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ அதிகாரிகள் 12 பேர் உயிரிழந்ததற்கு பதிலடி கொடுக்க உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதால், மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் பதற்றம் உருவகியுள்ளது.

Tags

Next Story