அமெரிக்கா அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி - தேர்தலில் விலகிக் கொள்வதாக அறிவிப்பு !!!

அமெரிக்கா அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி - தேர்தலில் விலகிக் கொள்வதாக அறிவிப்பு !!!

அதிபர் பைடன்

அமெரிக்கா அதிபரான ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் டிமொக்ரடின் கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்க உள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்கா அதிபரான ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் களம் இறங்குவது கேள்விக்குறியாக தெரிகிறது.

இவர் சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஸ்பைடர் தற்போது டெலாவேரில் உள்ள ரெஹோபோத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

முன்னதாக அதிபர் பைடன் என அளித்த பேட்டியில் கூறியது, தனக்கு அவசர மருத்துவ கோளாறு ஏற்படும் பட்சத்தில் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக பேட்டியில் கூறியுள்ளார்.

Tags

Next Story