கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ !

கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ !

தீ விபத்து

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. சுமார் 12 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கூடுதலான தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.

Tags

Next Story